மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 9 செப்டம்பர், 2013

கேது தசை வந்துவிட்டதா. . . ? Kethu dasa


 கேது தசை வந்துவிட்டதா. . . ?

                         ஒருவருடைய வாழ்வில் கேது தசை எப்படியும் ஒரு ஆட்டு ஆட்டிவிடும். கேது தனது தீய பலன்களான விரக்தி, வெறுப்பு, கணவன் மனைவி சண்டை, பைத்தியம் பிடித்தல், சித்தபிரமை நிலை வருதல், தன்னிலை மறத்தல், நல்லவர்களுடன் சண்டை போடுதல், தான்தோன்றி தனமாக நடத்தல், வெளிநாடுகளை வேதனை படுதல், ஜெயில் தண்டனை அனுபவித்தல், தற்கொலை எண்ணங்கள் கூட தோன்றுதல் போன்றவைகளை தர முற்படும்.
                         இது போன்ற பலன்கள் கோச்சாரத்தில் கேது ஜென்ம ராசியில் இருந்தாலும், திரிகோண ராசிகளில் உட்கார்ந்தாலும், இது போன்ற பிரச்சனைகள் சந்திப்பது உறுதி. இரண்டில் கேது தங்கும் போது குடும்பத்தில் வெளியாட்களின் மூலம் குழப்பம் ஏற்பட்டு வீபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஏழில் கேது தங்கும் போது மனைவிக்கு தனது செய்கை பிடிக்காமல் நம்மையே கொலை செய்வதற்கும் துணிவாள். பத்தில் கேது வரும் போது தொழில் நாட்டம் குறைந்து பரதேசி போல் அங்குமிங்கும் அலைவான்.  
                         சூரிய தசையில் கேது புக்தி புகழுக்கு பங்கம் வந்துவிடும். சந்திர தசையில் கேது புக்தி புத்தி சுவாதீனம் இல்லாமல் வைத்து விடும். செவ்வாய் தசையில் கேது புக்தி மனதில் கொலை வெறி தோன்றும். குரு தசையில் கேது புக்தி நல்லவர்களின் பழிச் சொல்லுக்கு ஆளாகுவார்கள். சுகர தசையில் கேது புக்தி இழிகுல பெண்களின் சிநேகம் கிடைத்து, பெயர் கெட்டு, வீட்டில் இருக்கும் மனைவியும் பிரிந்து போக வாய்ப்பு. சனிதசையில் கேது புக்தி திருடன் என்ற பெயரை கொடுத்து விடும். ராகு தசையில் கேது புக்தி சமூகத்தில் கெட்ட காரியங்களில் தொடர்பை ஏற்படுத்தி விடும். 
                       இந்த தருணங்களில் கேதுவின் அதிதேவதையாக வரும் விநாயக பெருமாளை வழிபட்டால், கேதுவின் தீய பலன்கள் மாறி நல்ல பலன்களான பெரியவர்கள், சாதுக்கள், குருமார்களின் தொடர்பு ஏற்படும். ஆன்மிக கருத்துக்களில் மனம் ஈடுபடும். யாத்திரைகள் போக வைக்கும். கேதுவிற்கு குரு பார்வை ஏற்பட்டு விட்டால் ராஜகுரு பதவி தேடிவரும். சில நேரங்களில் கோடீஸ்வர யோகம் கூட வந்துவிடும். இந்த தருணங்களில் உடல் லௌகிக இன்பத்தில் முழுகும், ஆனால் அதே நேரத்தில் உயிர் இகத்தில் இருந்த்கொண்டே பரத்தை நினைக்கும்.
 
 
=======================================================================================================
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
by
 
சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி
M . பாலசுப்ரமணியன், M .A ,
நிறுவனர்,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்.
செல்: 9443540743. Vellore - 632002.
 
Visit more astrology points in our WEB SITE: www.balajothidar.blogspot.in
 

====================================================================================================
 
 

11 கருத்துகள்:

  1. My lagna is Mithunam. In my birth Rasi, Kethu is with Mars. This may affect my landed property and my mother"s health. As per this, I have executed a release deed from my ancester's property. And my mother sufferred a lot on the health point. But the ashtama Guru which is Neech Vakiram in Magara Rasi has shown his celestial parvai to the Mars and Kethu. In result at the beginning of the Kethu Dasa I made a jolly trip to Singapore, Malaysia and in Kethu Dasa Sukkira puthi, I was in USA for six months and enjoyed my foreign trip, visting many places. Till this day I am very happy with my wife and family. No less I am orthodox with all the worldly enjoyments as well. It is due to Kethu which is conveniently seated in fourth house, in trigona to Guru, Sukkiran and Buthan.

    பதிலளிநீக்கு
  2. enaku meena rasi simma laknam ketu risaba'thil irukirar. kumbathil suriyan, sukran, sani irukindranar, guru rasiyil irunthu 8m idathil irukirar. maharathil sevvai irukirar. Tharpoluthu ketu desa butha bukthi nadakindrathu.. nan tharpothu miguntha siramathil irukindren. satharanamaga runtha enudaya valkai. migavum mosamagivitathu. intha varudam ketu desa mudinthu sukra desa start aga pogirathu. enudaiya pratchanaigal yeppothu mudivadaium? sukira thisai enaku yevaru irukum? if u can pls answer to me...

    பதிலளிநீக்கு
  3. Enaku kumba rasi kumba lakkanam avitta nachathiram ,enaku jathagathil keathu nesam nu solranga.enna kariyam yeadithalum thadangal.vealayum set agula

    பதிலளிநீக்கு
  4. fro me pudhan dasa like kethu dasa , now kethu dasa started pls. tell what to do?

    பதிலளிநீக்கு
  5. Kethu thisai la surya puthi nadakuthu.nan thanasu laknam kethu 9 th house nachitiram saram sukiran.job kidakuma

    பதிலளிநீக்கு
  6. Ada sami mudiyala.kethu dhasa I I loose my job,my family life going to get divorce,I fall in pneumonia, then l put tansure head,my friend got money from me and she didn't return me,mentally I depressed,etc

    பதிலளிநீக்கு