மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 16 மே, 2013

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் Suriyan stars


கிருத்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரகாரர்கள்
 
                   


                                              இந்த முன்று  நட்சத்திரகாரர்கள் VIP-களாகவே  இருப்பார்கள்  அல்லது VIP -களின் தொடர்பில் இருப்பவர்கள். இவர்கள்  சாதூர்யமாக பேசுபவர்கள். தீடீர் கோபக்காரர்கள். முகலட்சனம் உள்ளவர்கள். பெண்களை அதிகம் கவர்பவர்கள். காதல் வலையில் அடிக்கடி விழகூடியவர்கள். பலபெண்கள் தொடர்பில் உள்ளவர்கள். 
 
                       பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் வார்த்தையை மதிப்பவர்கள். தலைமை ஏற்று நடத்தும் திறமை உள்ளவர்கள். பொதுமக்களிடம் புகழ் பெறுவார்கள் வீட்டில் மனைவியிடம் கெட்டபெயர் எடுப்பார்கள். தலைவலி, கண் பிரச்சனைகள், அல்சர், டென்ஷன் போன்ற வியாதிகள் அவ்வப்பொழுது தாக்ககூடும். பொது சேவையில் இவர்களுக்கு நிகர் இவர்களே அதே நேரத்தில் எதிரியை பந்தாடுபவர். எந்த காரியம் எடுத்தாலும் வெற்றியில் முடிப்பவர்கள் 


=====================================================================================================



வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================



.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக