மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 15 மே, 2013

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள் - Sukran stars


 
பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள்
 
 
 
                           இவர்கள் பார்க்க எபோழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் பெண்களிடம் இனிமையாக பேசுவார்கள். இவர்களுடைய கண்கள் மற்றவர்களை கவரக்கூடியது. படிக்கும் வயதில் பெண்கள் சிநேகம் ஏற்பட்டு, தட்டு தடுமாறி படிப்பை வெற்றிகரமாக முடித்து விடுவார்கள்.
                           செல்வசெழிப்புக்கு பஞ்சம் இல்லை.  சிற்றுண்டியில் அதிக விருப்பம் உள்ளவர்கள். பெண்கள் விஷயத்தில் சில நேரங்களில் சபலப்பட கூடியவர்கள். வீடு, வாகனம், கௌரவம் இவரை தேடி வரும். எதிலும் அவசரம் காட்டுவார்கள். ஏதோ ஒரு கலைத்திறமை இவர்களுடன் ஒட்டி உறவாடும். வாசனை பொருட்கள், நவீன electronic items உபயோகிப்பார்கள்.
                           துணிமணி நகை  இவருக்கு வந்து குவியும். இவருக்கு வசதியுள்ள இடத்தில் இருந்து பெண் அமையும். அன்பான மனைவி அமைந்தாலும் வீன்விவாதங்களுடன் தான் குடும்பம் நடத்துவார்கள். இவருக்கு டென்ஷன், கை கால் வலி போன்றவை தொடர்ந்து இருக்கும். பெண்தெய்வங்களிடம் பக்தி அதிகம் இருக்கும்.  
=======================================================================================================


வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
M.Balasubramanian,M.A.,
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
Vellore Astrology Researchers Association,
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
VELLORE-632002cell: 9443540743.
வேலூர் - 632002 செல் 9443540743

====================================================================================================

 

.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக