மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 14 மே, 2013

ஜோதிடத்தில் நடனகலை - Dancer


ஜோதிடத்தில் நடனகலை

 
                       நடன கலையில் ஆர்வம் உள்ளவர்கள் ஜென்ம ஜாதகத்தில் நடனகலை எண்ணத்தை உருவாக்கும் சந்திரனும் இந்த கலையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் சுக்ரனும் பலம் பொருந்தி இருப்பார்கள்.  சுக்ரனுடன் புதன் சேர்ந்து கெடாமல் இருந்தால் இவர்கள் அபிநயம் பிடிப்பதில் கெட்டிக்காரர் என்று பெயர் எடுப்பார்கள்.
                சுக்ரனுடன் செவ்வாய் சேர்ந்தாலோ அல்லது கேந்திரங்களில் நின்றாலோ, தாண்டவநடனத்தில் சிறந்து விளங்குவார்கள். சுக்ரனுடன் ராகு சேர்ந்து இருப்பவர்கள் தீடீர் என்று பிரசித்தம் பெற்று சமுதாயத்தில் உள்ள
VIP-களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். பொதுவாக நூற்றுக்கு 75 சதவிதத்தினர்களுக்கு பணக்கார மாப்பிள்ளை கிடைப்பார்கள் இருந்தாலும் தனிப்பட்ட இல்லறவாழ்வில் சின்னசின்ன ஓட்டைகள் அவ்வப்பொழுது தென்படும். ஜென்மசுக்ரனுக்கு திரிகோணத்தில் குரு அமர்ந்து இருந்தால், எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை ஓடும் நடனநாட்டியத்திலும் மாநில மற்றும் தேசிய விருதுகளை பெற்று ஒரு தனிப்பட்ட முத்திரையை பதிக்ககூடும்.
 
 
 
 
=======================================================================================================
 
வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
 
 
 
 
 
 
 
M.Balasubramanian,M.A.,
 
எம். பாலசுப்ரமணியன்,எம். .,
 
Astrologer & Founder, ஜோதிடர் & நிறுவனர்,
 
Vellore Astrology Researchers Association,
 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்,
 
VELLORE-632002 cell: 9443540743.
 
வேலூர் - 632002 செல் 9443540743
 
 
====================================================================================================
 
  •  


 
 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக