மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 9 மார்ச், 2013

துலாலக்னத்திற்கு தொழில் Tula Lagna Thozhil (கேள்வி-பதில்- 5)


ஜோதிட கேள்வி பதில் - 5      
துலா லக்னத்திற்கு தொழில்  
வணக்கம்,

ஜாதகம்: துலாம் லக்னம்; மகர ராசி; லக்னத்தில் குரு

என்னுடைய தொழில் வளர்ச்சி தெரிய வேண்டும்

 

இப்படிக்கு ( ----------------)
 
 
டியர் திரு . . . . . . . .அவர்களுக்கு வணக்கம்.
பொதுவாக ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருப்பது மிக சிறப்பு. ஆனால் துலாம் லகனதிற்க்கு குரு பகைவர் மற்றும் கடன் ஸ்தானத்திற்கு சொந்தமானவர். எனவே உங்களுக்கு கடன் தொடர்ந்து இருக்கும். இதுவே நல்லது. கடன் இல்லாவிட்டால் உடல் நிலையில் தொல்லை இருக்கும். மேலும் ஜீவநாதிபதி சந்திரனை ஆராயும் போது  நீங்கள் தொழில் ரீதியில் நல்ல நிலைக்கு உயர்வீர்கள்.  இதில் சந்தேகம் எதுவும் இல்லை.

அன்புடன்,

By

M.BALASUBRAMANIAN,
----------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர்களுக்கு ஜோதிட சம்பந்தமான் சந்தேகங்கள் மற்றும் தனிப் பட்ட ஜோதிட சம்பந்தமான கேள்விகளை கிழ்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.




சித்தாந்த ரத்னம், பஞ்சங்க கணிதர், ஜோதிடமாமணி

M . பாலசுப்ரமணியன், M .A ,

நிறுவனர்,

வேலூர் ஜோதிட ஆராய்ச்சி யாளர்கள் சங்கம்.

செல்: 9443540743. Vellore-632002.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக